News

விஜய்க்கு வில்லியாகும் வரலட்சுமி

Published

on

வரலட்சுமி தற்போது தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் ‘சண்டைக்கோழி 2, சத்யராஜூடன் ‘எச்சரிக்கை’, கவுதம் கார்த்திக்குடன் Mr.சந்திரமெளலி, விமலுடன்  ‘கன்னிராசி’, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற அதிகார்வபூர்வ தகவல் அவரின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்தது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

இதில்வி இவருக்கு வில்லி கதாப்பாதிரமாம் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தாலும் சிரித்தபடியே சம்மதம் சொல்கிறார் வரலட்சுமி.

இந்த காரணங்களால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்பும்  நடிகையாக உள்ளார் வரலட்சுமி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 தனக்கு பிடித்த படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கும் ஒரு திறமையான நடிகை வரலட்சுமி இவர் இதில் வில்லியாக நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் அளவில்லா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். நிச்சயம் இந்த படமும் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.

 

Trending

Exit mobile version