News

விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படப்பிடிப்பில் தள்ளு முள்ளு வைரலாக பரவும் வீடியோ !

Published

on

விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இன்னும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படக்குழுவினரில் சிலருக்கு அங்கு சென்ற பத்திரிக்கயாளர்களும் இடையே வாக்குவாரம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு என அந்த இடமே அமர்க்களமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அங்கு வந்த நடிகர் விஜய்சேதுபதி இரு தரப்பினரையும் தடுத்து சமாதனப்படுத்த முயற்சித்தார்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்தினர். இப்படப்பிடின்போது நடந்த தள்ளுமுள்ளு செல்போனில் படமாக்கட்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending

Exit mobile version