News

விஜய் – சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில்?

Published

on


தளபதி விஜய் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு ரசிகர்கள் தளபதி 63 என்று அழைத்து வருகிறார்கள். ஏ .ஜி.எஸ்.நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்து வரும் இப்படதிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்த பட்ம் இந்த வருட தீபாவளி நாளில் வெளியாகும்.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தளபதி 64 இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவிருக்கிறார் என்ற தகவல் சில மாதங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அது கிட்ட தட்ட உறுதியாகி விட்டதாகாவும் அதை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தாயாருக்கவுள்ளது.

Trending

Exit mobile version