News

விஜய் படத்தை இயக்குநர் ஹரி இயக்க போகிறாரா?

Published

on

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் பிசியாக நடித்து வருகிறார்

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரி சாமி-2 படத்தை இயக்கியதை அடுத்து விஜய் படத்தை இயக்கபோவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Trending

Exit mobile version