News

வில்லனாக அறிமுகமாகும் காமெடி நடிகர் சதீஷ்

Published

on

பல காமெடி நடிகர்கள், ஹீரோவாக களம் இறங்கி வருகின்றனர். ஆனால் நடிகர் சதீஷ் தமிழ்படம் 2-ல் மெயின் வில்லனாக மாறி உள்ளார். இந்நிலையில் அவரை அறிமுகப்படுத்திய சி.எஸ். அமுதன் தற்போது இயக்கி வரும் தமிழ் படம் 2.

இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் சதீஷ். அதாவது  காமெடி வில்லன். இதில் அவர் 10 கெட் அப் போட்டு நடித்துள்ளார். மேலும் பாட் லாங்குவேஜுக்கு முக்கியத்தும் கொடுத்து நடித்திருக்கும் இந்த படம், தனக்கு  நல்ல பெயர் வாங்கி தரும் என்று நம்புகிறார்.

இந்தப் படத்தின் கதாநாயகனாக சிவாவும், திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சந்தான பாரதி, மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கன்ணன் இசை அமைத்துள்ளார்.

Trending

Exit mobile version