News
விஷாலுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் !
![](https://cinetimee.com/wp-content/uploads/2021/05/News-1.jpg)
ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் தங்கவேல். அப்படத்தின் மிகப்பெரிய வெற்றி இவரிடம் பல கதாநாயகர்கள் கதை கேட்டு வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்திக் தங்கவேல் அடுத்து இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது.இந்நிலையில் விஷாலுக்கு ஜோடியாக இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பைவ் ஸ்டார்ஸ் குரூப் கதிரேசன் தயாரிக்கவுள்ளாராம்.