News

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Published

on

சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இதை தொடர்ந்து இந்த படத்தின் டீசர் இந்த வாரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர் பார்த்து இருக்கின்றனர்.

சத்யா ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிதிருக்கிறது இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டி.வி ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கி விட்டதாக தகவல் வெளியாகி உளள்து.

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படம் மதுரை மண்ணை சுற்றியே கதை போகும் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையில் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

Trending

Exit mobile version