Connect with us
 

News

ஸ்ருதி ஹாசனை புறக்கணிக்கும் லாபம் படக்குழு காரணம் என்ன?

Published

on

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளா படம் லாபம். ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் மிக விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் நடந்தபோது கூட்டம் அதிகமாக சேர்ந்துவிட்டது கூட்டத்தாரை சந்தித்து அனைவருடனும் விஜய்சேதுபதி செல்பி எடுத்தார். கொரோனா சமயத்தில் இது போல் நடந்துகொண்டால் நான் எப்படி விஜய்சேதுபதியுடன் நடிப்பது என ஸ்ருதி கோபம் அடைந்தார். யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறினார்.

அவர் ஓரிரு காட்சிகள் மட்டுமே நடிக்க வேண்டியது பாக்கி இருந்தது ஆனால் அவர் ஒத்துழைப்பு தராததால் அந்த காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்துவிட்டதாம்.

அதேபோல் ஸ்ருதிக்கு பதிலாக இன்னோருவரை டப்பிங் பேச வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Continue Reading