Connect with us
 

News

தனுஷ் நடித்த அசுரன் படம் ஒசாகா தமிழ் சர்வதேச விலாவில் திரையிட தேர்வு !

Published

on

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் 2019 வெளியாகி மிக பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.

தனுஷ் – மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்தார். தனுஷ் இரு பையனுக்கு அப்பாவாக நடித்திருப்பார் நடிகர் கருணாஸ் பையன் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்திருப்பார்கள். தனுஷ் நடித்த படங்களிலே அதிக வசூல் செய்த படம் என்ற சிறப்பு இந்த அசுரன் படத்துக்கு சேரும். தற்போது இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அசுரன் படம் ஐப்பானில் ஓசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. மேலும் சிறத தமிழ் பட பிரிவில் நாமினேட் ஆகியுள்ளது. இந்த விருது வருகிற மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஐப்பானில் உள்ளா ஒசாகாவில் நடைபெறவிருக்கிறது.