Connect with us
 

News

நண்பர்களுடன் ஐதராபாத் ரோட்டில் சைக்கிளிங் செய்த அஜித் குமார் !

Published

on

அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தில் ஒரு சண்டைக்காட்சி மட்டுமே வெளி நாட்டில் எடுக்கபட வேண்டியுள்ளது. மிக விரைவில் இப்படத்தின் அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போது அங்குள்ள சாலைகளில் தன் நண்பர்களுடன் மாஸ்ட் அணிந்து அஜித் சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சாலையோரத்தில் சைக்கிளுடன் நின்றபடி அவர்கள் டீ குடிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.