Connect with us
 

News

அஜித் பட வில்லன் தளபதி 65 படத்தில் வில்லனா?

Published

on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கயுள்ள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படதின் முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படப்பிடிப்பை மார்ச் மாதம் ஆரம்ப்பிக்கஉள்ளது.

படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடைபெற படக்குழு திட்டமிட்டு திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற மாஸ்டர் ப்ளானுடன் படக்குழு செயல்ப்பட்டு வருகிறது.

இப்போது கிடைத்த தகவலின்படி கதாநாயகியாக நடிக்க பூஜா ஹேக்டேவையும் வில்லனாக நடிக்க அருண் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.