Connect with us
 

News

அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி

Published

on

நேற்று இன்று நாளை படத்தின் புகழ் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் நடித்தித்கொண்டிருக்கும் படம் அயலான். தற்போது இதன் படப்பிடிப்புகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

இசைப்புயல் இந்த படத்திற்க்கு இசையமைக்க்கும் இப்படத்தில் யோகி பாபு கருணாகரன், கோபிகர்,பாலசரவணன் என ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த வாரம் ஆரம்பமானது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே மிக நன்றாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவேன்றால் பிப்ரவரி 17 சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அதை முன்னிட்டு அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது இதை அறிந்து கொண்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாடத்தில் உள்ளனர்.

By : Sathees