Connect with us
 

News

ஹரி – அருண் விஜய் கூட்டணியில் இணைந்த பிரபலமான காமெடி நடிகர் !

Published

on

அருண் விஜய் நடிக்கும் 33-வது திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கயுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளனர் படக்குழு.

இப்படத்தின் இரண்டாவது முறையாக அருண் விஜய்யுடன் பிரியா பவானி ஷங்கர் மீண்டும் இணைகிறார். மேலும் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்க ஒப்புக்கொண்ட்டுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில் இவர்களுடன் யோகிபாபும் இணைந்துள்ளார். அருண் விஜய்யுடன் யோகிபாபு இணைந்துள்ள இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் உறுதி படுத்தியுள்ளது.

Continue Reading