Connect with us
 

News

இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் 2021 விஜய் ரசிகர்களின் வருடம்தான் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாஸ்டர்’ அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்படி இருக்க இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி 5 மாதமாக மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கிடைத்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்களுக்கு ரிலீச் செய்ய முடிவு செய்யப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த வரும் தளபதி விஜய் எந்த படமும் இந்த வருடம் வெளியாகாது.

இதனால் அடுத்த ஆண்டு விஜய் தன்னுடைய இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தையும் விரைவாக தயாரித்து 2021 ஆம் ஆண்டே தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.