News
இரண்டு தளபதிகளையும் தயாரிக்கும் ஒரே நிறுவனம்
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதில் பலருக்கு ஆர்வம் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே ரஜனியின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க போவதாக ஒரு தகவல் பரவின.
ஆனாலும் அதை யாரும் நம்புவதா இல்லையா என்று குழப்பத்தில் இருந்தனர் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இன்று அதன் அதிகார்வபூர்வ தகவலை வெளியிட்டது.
ஆமாம் ரஜனியின் அடுத்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதை தயாரிப்பது யார் தெரியுமா தயாரிப்பு நிறுவனங்களில் மாபெரும் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தகவலை அவர்களின் அதிகார்வபூர்வ Twitter பக்கத்தில் வெளியிட்டனர்.
அதே தயாரிப்பு நிறுவனம்தான் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது என்பது குறுப்பிடத்தக்கது.