Connect with us
 

News

உத்தரவு கொடுத்தால் எனது தியேட்டரின் 6 ஸ்க்ரீன்லயும் போட தயார் !

Published

on

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளி திரு நாளில் மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று அதிகார்வபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் டீசர் குறித்து ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ஒரு டுவிட்டை பதிவு செய்ய அதில் ‘வாத்தியாரு தளபதி இதைவிட செலிபிரேஷன் எங்கே இருக்கின்றது? தீபாவளிக்கு கொளுத்துங்கடா மாஸ்டர் டீசர் என்று பதிவு செய்தார்.

அந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர் மாஸ்டர் டீஸரை உங்கள் தியேட்டரில் போடுவீர்களா என்று கேட்டதற்க்கு தியேட்டரில் போட அனுமதி கொடுத்தால் என்னுடை தியேட்டரில் உள்ள ஆறு ஸ்க்ரீன்லையும் போட தயார் என்று கூறுனார் இதனையடுத்து மாஸ்டர் படக்குழுவினர் தியரங்களுக்கு டீசரை போட அனுமதி கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்பேம்.