Connect with us
 

News

இந்த படம் உருவாக காரணமே சமுத்திரக்கனிதான் !

Published

on

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் எழுதி இயக்கி வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கும் படம் நான் கடவுல் இல்லை. இதில் சிபிசிஜடி அதிகாரியக சமுத்திரக்கனி நடிக்க அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். துணிச்சலான போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக பருத்தி வீரன் சரவணன் நடிக்கின்றனர்.

இதை தவிர ரோகிணி, யுவன் மயில்சாமி, அபி சரவணன், பிரியங்கா, மாயக்கா, டயானாஶ்ரீ, ஷாஷா, இமான் அண்ணாச்சி, முருகானந்தம் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு மகேஷ் கே.தேவ் இசை சித்தார்த் விபின் படம் குறித்து எஸ்.எ.சந்திரசேகரன் கூறுகையில் குழந்தைகளை மையப்படுத்தி நான் இயக்கிய ஒரு குறும்படத்தை பார்த்த சமுத்திரக்கனி இதை படமாக இயக்கினால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். இதுதான் இந்தப்படம் உருவாக காரணம் என்றார்.

Continue Reading