Connect with us
 

News

ஒரு வழியாக சுல்தான் படத்தின் டீஸர் வெளியீட்டு தேதிய அறிவித்த படக்குழு !

Published

on

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ளா படம் சுல்தான். இப்படத்தில் ராஷ்மிகா மந்தன்னா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த் வருடமே வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இதனால் படத்தின் டீசரும் வெளியாகாமல் இருந்து வந்தது இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரீலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சுல்தான் படத்தின் பிப்ரவரி 1-ம் தேதி அதாவது அரும் திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது.

Continue Reading