News
கொரோனாவால் 2021 ஆண்டுக்கு தள்ளி போன அஜித்தின் வலிமை படத்தின் வெளியீடு !

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் ‘வலிமை’ தற்போது வரை 60 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது படக்குழு.
தற்போது கிடைத்த தகவலின் படை இப்படம் 2021-ம் ஆண்டு பொங்கள் திருநாளில்தான் இப்படம் வெளியாகும் என்கிறது படக்குழு.இந்த செய்தி கேட்ட அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் சோகத்தையும் ஆழ்த்தியுள்ளது.