News
சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்துக்கு தணிக்கைகுழு சான்றிதல் விரைவில் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதல் வழங்கியுள்ளனர். இது குறித்த தகவலை இபப்டத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து இப்படத்தின் வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.