Connect with us
 

News

சந்திரமுகி-2 படத்தில் ஜோதிகாவிற்க்கு பதில் நான் நடிக்கவில்லை – சிம்ரன் !

Published

on

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த்,ஜோதிகா,பிரபு,வடிவேலு,நாசர் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’இன்று வரையில் தமிழ் சினிமாவில் இப்பிடி ஒரு இன்று வரையில் வெளியாகவில்லை.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது இதில் ரஜினிகாந்த்,ராகவா லாரன்ஸ் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தையும் முதல் பாகம் இயக்கிய பி.வாசு இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாகி நடித்திருப்பார். இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த தகவலை சிம்ரன் முற்றிலுமாக மறுத்துள்ளார் இது குறித்து இவரின் அதிகார்வபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ‘சந்திரமுகி 2’ படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் தன்னிடம் படத்தின் குழுவினர் யாரும் இதுகுறித்து என்ன்கிடம் தொடர்ப்பு கொள்ளவில்லை இப்போது வரை நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார். இந்த விளக்கத்தை அடுத்து ‘சந்திரமுகி-2’ படத்தில் சிம்ரன் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.