News
சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியானது !

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு செல்வாதா கூறிவந்தாலும் வரிசை வரிசையாக படங்களிலும் நடித்து கொண்டிரு வந்திருக்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் ‘தர்பார்’ இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிந்திருந்தார். இந்த படதை தொடர்ந்து தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்தே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி அவர்களுக்கு பல நடிகர்களே ரசிகரா இருக்கிறார்கள் அப்பிடி இவரின் தீவிர ரசிகற்களின் ஒருவர்தான் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அவர்கள் இவர் ரஜினி நடிக்கவிருக்கும் ‘சந்திர முகி 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தை முதல் பாகத்தை எடுத்த இயக்குநர் பி.வாசு அவர்களே இயக்குகிறார். இதை ராகவா லாரன்ஸ் இன்று தனது முகப்புத்தகத்தில் அதிகார்வபூர்வமாக அறிவித்தார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.