Connect with us
 

News

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் இணையும் ப்ரியா பவானி ஷங்கர்?

Published

on

சிலம்பரசன் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘பத்து தல’ இப்படத்தை கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக அது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது கெளம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும்.

இந்த படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.