Connect with us
 

News

சிலம்பரசன் வீட்டு வாசல் முன் போராட்டம் செய்யும் ரசிகர்கள் காரணம் என்ன?

Published

on

இயக்குநர் இயக்கத்தில் சிம்பு நடித்து பொங்கள் திருநாளில் வெளியாகவிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’ மிகவும் குறைந்த நாட்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் சிம்புவை திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர் ரசிகர்கள் ஈஸ்வரன் படம் வெளியாகும் நேரத்தில் விஜய்யின் மாஸ்டர் படமும் வெளியாகிறது.

இந்நிலையில் சிலம்பரசன் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்து வருகின்றனர். தற்போது ரசிகர்கள் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் நிரந்தர முடிவை எடிக்க முடியாத சூழல் உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மன்றத்தில் அகில இந்திய தலைவரை மாற்றக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.