Connect with us
 

News

சூப்பர் நடிப்பு தங்கத்தை அழைத்து பாராட்டி வாத்தி !

Published

on

சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான பாவக்கதைகள் படத்தில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான படம் தங்கம். இப்படத்தை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் அதஇல் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராமை அழைத்து பாராட்டியுள்ளார் தளபதி.

இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் அவர் தயங்கினாராம் ஆனால் பின்னர் நடிக்க ஒத்துக்கொண்ட அவர் இந்த கதாப்பாத்திரத்தை மக்கள் எற்றுக் கொள்ளாவிட்டால் சினிமாவை விட்டே விலகலாம் என்று தெரிவித்து இருந்தார் காலிதாஸ் ஜெயராம். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அந்த கதாப்பாத்திரத்தை மக்கள் எற்றுக் கொண்டாடினர்.

இந்நிலையில் மாஸ்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கின்ற விஜய் நடிகர் காளிதாஸ் ஜெயராமை அழைத்து தங்கம் படத்தில் அவர் நடித்த நடிப்பை பாராட்டியுள்ளார்.

இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது தற்போது.