News
சூர்யா ரசிகர்களை சீண்டிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்று Franka சொல்லட்டா இந்த நிகழ்சியில் இரு பெண் தொகுப்பாளிகள் வரும் படங்கள் வந்த படங்களை பற்றிய அறியாத தகவல்களை பேசுவார்கள்.
அப்பிடி பேசும் போது நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் இணையவிருக்கும் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் அவர்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
அதில் ஒரு தொகுப்பாளி கூற அருகில் இருக்கும் மற்றுமொரு தொகுப்பாளி அவர் மிக உயரமாக இருப்பாரே சூர்யா மிக குள்ளமாக இருப்பாரே இன்று சொன்னதும் இல்லாமல் சிங்கம் படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடிக்கவே அவர் மேஜை வைத்து நடித்தார் அவருக்கே அப்பிடி என்றால் இவருக்கு எதை வைப்பார்கள் என்று சொல்லி கேலி செய்து சிரிக்கிறார்கள்.
இதுதான் ஒரு தொகுப்பாளிகள் நிகழ்ச்சி நடத்தும் விதமா என்று அவர்களை திட்டி தீர்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்