Connect with us
 

News

ஜனவரி 13-ஆம் தேதி 178 நிமிடங்களுடன் தெறிக்க விட வரும் தளபதியின் மாஸ்டர் !

Published

on

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று நமது வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தோம். அதே போல இன்று மதியம் 12.30 மணியளவில் படக்குழுவினரிடம் இருந்து அதிகார்வபூர்வ தகவர் வெளியானது.

இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

‘மாஸ்டர்’ படத்துக்கு தனிக்கை குழு யு/ஏ சான்றிதல் வழங்கியது. இப்படத்தின் ஒட்டு மொத்த ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.