News
மர்ம கொலையை கண்டு பிடிக்கும் தனுஷ் !

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் D43. இதில் ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்க்காக ஏற்கனவே 3 பாடல்களை முடித்து விட்டாராம் நம்ம ஜி.வி.
சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தனுஷ் கதாப்பாதிரம் பற்று ஒரு தகவல் வெளியாகியுள்ளாது.
அதன் படை படத்தில் தனுஷ் ஒரு பத்திரிக்கையாளராக ஒரு மர்ம கொலை பற்றி துப்பறிவு செய்து யார் அந்த குற்றவாளி என்று கண்டு பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவருகிறாராம்.