Connect with us
 

News

தயார் நிலையில் தளபதியின் மெர்சல் டீசர்

Published

on

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகி சென்சாருக்கு சென்றிருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமாருக்குமணி அவர்கள் மெர்சல் படத்தின் டீசர் குறித்து அவரது அதிர்கார்வபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மெர்சல் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அதனுடன் தீம் மியூசிக் தயாராகி வருகிறது விரைவில் அணைத்து வேலைகளும் முடிந்தவுடன் டீசர் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எனவே ‘மெர்சல் டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் இருக்கும் என்றும் அதிகபட்சமாக இந்த  வாரத்தை தாண்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லையில் உள்ளனர்.

மெர்சல் டீசர் ‘விவேகம்’ பட டீசரின் சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading