Connect with us
 

News

தல அஜித்துக்கு ஜோடியான பிரபல நடிகை !

Published

on

நேற்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து இறுதி சுற்று,சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் வலிமை படப்பிடிப்பு முடிவடந்ததும் இந்த ப்டத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது அஜித்துக்கு இப்படத்தில் ஜோடியாக நடிக்க போவது நடிகை ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால் படத்தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை.

Continue Reading