News
தளபதி 65 படப்பிடிப்பை நிறுத்த சொன்ன தளபதி விஜய் காரணம் என்ன?

தளபதி 65 படத்தை நெல்சன் இயக்கி வருகிறான் இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று கடந்த மாதம் முடிவடைந்து இந்தியா திரும்பியது படக்குழு.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படதிற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்துக்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் ஒறு அமைப்பட்டு வருகிறார் சென்னையில் அங்குதான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது கொரோனா அலையின் இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாகி பல திரை பிரபலங்கள் பாதித்து வரும் வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் நாயகு பூஜா ஹெக்டேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இப்படியிருக்கும் சூழலில் இந்த ஊரடங்கு முடிந்து அரசு அதை திரும்ப பெறும் வரை படப்பிடிப்பு வேண்டாம் என்று விஜய் முடிவு செய்துள்ளாராம். இந்த முடிவை தயாரிப்பு நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் பொங்களுக்கு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் இன்னும் அவகாசம் இருக்கிறது என்றும் வேண்டுமென்றால் படப்பிடிக்குத் தேவையான தேதிகளை தான் மொத்தமாக ஒதுக்கித் தருவதாகவும் விஜய் உறுதி அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.