Connect with us
 

News

தளபதி விஜய் படத்தில் நடிக்க மறுத்த நாயகி

Published

on

தோனியின் உண்மை வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை கியரா அத்வானி தெலுங்கில் ஒரு சில படங்களில் தற்போது இவர் நடித்து வருகிறார்.

இவரை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்ய பல இயக்குநர்கள் முயற்சி செய்துள்ளனர் ஆனால் பாலிவுட்டில் படங்கள் நடிக்க வேண்டியுள்ளது என்று கால்ஷீட்டை காட்டி மறுத்து விட்டார்.

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் முதல் முறையாக தேர்வு செய்த நடிகை இவர்தான் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அதே கால்ஷீட் பிரச்சனையை சொல்லி நடிக்க மறுத்து விட்டார்.