News
தளபதி 62 இணைந்த இரட்டையர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் முடிந்தபிறகு, கல்கத்தாவில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்துக்கு ஸ்டண்ட் டைரக்டர்களாக இரட்டையர்களான ராம் மற்றும் லட்சுமண் கமிட்டாகியுள்ளனர்.
Continue Reading