Connect with us
 

News

தளபதி 65 படத்தில் இண்டர் போல் ஆபிஸராக விஜய் ?

Published

on

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது ரசிகர்கள் மத்தியில். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது தேர்தலுக்கு பின்னர் ரஷ்யாவில் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் விஜய்யின் கதாப்பாதிரம் பற்றி ஒரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஒரு ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்கவிருக்கிறார் அதுவும் உள்ளாட்டு குற்றவாளிகளை மட்டும் இல்லாமல் கண்டுபிடிக்காமல் வெளிநாட்டு குற்றவாளிகளை வேட்டையாடும் இண்டர் போல் ஆபிஸராக நடிக்க உள்ளாராம்.