Connect with us
 

News

தளபதி 65 படத்தில் நாயகி விஜய் சேதுபதி பட நாயகி?

Published

on

இன்றைய தமிழ் திரைப்பட உலகில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் நடிகர் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைகப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தின் கொண்டாத்தை கொண்டாட முடியாம இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு அவரின் அடித்த படமான தளபதி 65 படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து கத்தி.துப்பாக்கி.சர்க்கார், போன்ற படங்களை இயக்கிய மாபெரும் வெற்றி படங்களை விஜய்க்கு கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மீண்டும் தளபதி 65 படத்தை இயக்கயுள்ளார் என்ற தகவல் முன்னதாகவே வெளியானது.

சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ‘மடோனா ஜெபாஸ்டியன்’ நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த உறுதியான எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஆனாலும் தெலுங்கு சினிமாவின் தற்போதையை டாப் இசையமைப்பாளரான தமன் தளபதி 65 படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அவரே ஒர் பேட்டியில் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளார்.