Connect with us
 

News

தளபதி 65 படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளது !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம் தற்போது முடிவடந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு மார்ச் 15-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதைதொடர்ந்து இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இதனை தொடந்து விஜய் நடிக்கும் இவரின் 65-வது படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்ற போட்டி பல இயக்குநர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது அதில் சிறுத்தை சிவா,அருண்ராஜகாமறாஜ், பாண்டிராஜ்,அட்லி என்று பல இயக்குநர்கள் போட்டா போட்டி நடந்தது.

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரரை போற்ற’ இப்படத்தின் சிறப்பு காட்சி தளபதி விஜய்க்கு மட்டும் காண்பிக்க பட்டது. இதனை பார்த்த விஜய் அவர்கள் சுதா கொங்காராவை அழைத்து கதை கேட்டதாகவும் அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும் தொடர்ந்து இதை பற்று இருவரும் சுமார் 1 மணி நேரம் தொடந்து பேசியத விஜய் கதையை பக்காவாக ஸ்கிரிப்டாக ரேடி செய்து விட்டு தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளாராம்.

இது முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அதிகார்வபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும்.