Connect with us
 

Tamil News

திரெளபதி படத்திற்க்கு படு மோசமாக மார்க் கொடுத்த விகடன் !

Published

on

கடந்த வெள்ளி அன்று வெளியான திரப்படம் திரெளபதி யாரும்க்கும் பழக்கப்படாத நடிகர்,நடிகை,இயக்குநர் என மிக மிக குறைந்த செலவில் உருவாகி வெளியான படம்தான் இது.ஆனால் கிட்டத்தட்ட 330 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி முதல் நாளிலேயே இதன் படத்தின் பட்ஜெட்டையும் எடுத்து விட்டதாகவும் அனைவராலும் கூறப்பட்டு வந்தது.இடைநிலை சாதி மக்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு காரணமாக இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படம் சாதி பிரிவினை ஊக்குவிப்பதாக கூறி பல விமர்சகர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் உண்மையும் அதுதான் ஒரு திரைப்படம் படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு நல்ல கருத்தை சொல்லுகிறதோ இல்லையோ வன்முறையை தூண்டும் அளவிற்க்கு இருக்க கூடாது இந்த படம் அந்த வகையில் இருக்கிறது இதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நிலையில் இப்படத்திற்க்கு ஆனந்த விகடன் வெறும் 29 மதிப்பெண் மட்டுமே வழங்கியுள்ளது.இதுவரை எந்தவொரு படத்துக்கும் விகடன் இவ்வளவு கம்மியாக மார்க்குகளை வாங்கியதில்லை என சொல்லப்படுகிறது.