News
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மே மாதம் வெளியீடு !

லேடி சூப்பர் நயன்தாரா நடிக்க நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது தற்போது இதன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைத்து விட்டதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்தது போல நேற்று இரவு 7 மணிக்கு படத்துன் பர்ட்ஸ் வெளியானது. அதில் நயன்தாரா பாதி முகத்துடன் அம்மன் வேடத்தில் கையில் வேலுடன் இருப்பது போல பர்ட்ஸ் லுக் வெளியானது. இதனை அடுத்து இரண்டாவது லுக் வெளியானது அதிலும் நயன்தாரா ஆக்ரோசத்துடன் கையில் சூழம் ஏந்தி தீப்பொறி பரக்க கண்களில் பார்ப்பது போன்று உள்ளது,. இந்த போஸ்டர் வைரல் ஆகிவருகிறது.
தற்போது இப்படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது என்றும் ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார்.