Connect with us
 

News

நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய பிக்பாஸ் லாஸ்லியா

Published

on


விஜய் டீவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இதை பார்க்காத ரசிகர்களே கிடையாது என்று கூறும் அளவிற்கு பிரபலமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஓவியாவிற்கு எந்த அளவிற்கு ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்று நாம் அறிந்த ஒன்று அதே ரசிகர்கள் கூட்டம் இப்போது நடக்கும் முன்றாவது சீசனிழும் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவிற்கு இருக்கிறது.

எந்த அளவிற்கு என்றால் இவர் நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாளே இவருக்கு லாஸ்லியா ஆர்மி சேர்ந்து விட்டனர். பாடல், நடனம், அமைதியான நடத்தை, காமெடி என பாசிட்டிவ் எண்ணங்களுடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா இதுவரை எந்த பிரச்சனையிலும் சிக்கவில்லை என்பதும் மற்றவர்களுக்கு இடையே பிரச்சனை நடக்கும்போது தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரை பார்த்த நாளில் இருந்தே அவரின் புகைப்படங்களை தேட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்களை அவரின் பள்ளிக்கால புகைப்படம் தொடக்கி அணைத்து பருவ நிலை புகைப்படங்களையும் தேட ஆரம்பித்து விட்டனர். அப்படி தேடிய ஒரு நெட்டிசனுக்கு கிடைத்த ஒரு புகைப்படம்தான் இது அதில் இவர் படு கவர்ச்சியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இவர் நடிகை நயன்தாராவுக்கு போட்டியாக வருவார் என்று கூறி வருகிறார்கள்.