Connect with us
 

News

நயன்தாரா தயாரிப்பில் விஜய் 63?

Published

on

தளபதி விஜய் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் மற்றும் படத்தின் பெயர் விஜய் பிறந்தநாள் அன்று அதாவது ஜூன் 22ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதை விட பெரிய கேள்வி தளபதி 63 படத்தின் இயக்குனர் யார் என்று அந்த பட்டியலில் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். தற்போது அதில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஏற்கனவே இவர் நயன்தாரா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க போவதாக ஒரு தகவல் வெளியானது.

தற்போது இவர் விஜய் அவர்களை சந்தித்து பேசி உள்ளார் ஒரு வேலை அது தளபதி 63 படமாக இருக்குமோ என்ற கேள்வி பல கோடி ரசிகர்கள் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது.