News
நான் விஜய்யை செல்லபெயர் சொல்லித்தான் அழைப்பேன்

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இது தளபதியின் 62படமாகும். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இவர்களுடன் குணச்சித்திர நடிகர் ராதாரவி , பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ராதாரவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் மாற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நான் எப்போதும் விஜய் அவர்களை எப்போதும் செல்லமாக விஜிமா என்றுதான் அழைப்பேன் என்று கூறியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் அப்பிடி வந்தால் கண்டிப்பாக நான் அவரை ஆதரிப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரின் கொள்கைகள் பற்றி கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.
Continue Reading