Connect with us
 

News

நெல்சன் சொன்ன கதைக்கு டபுள் கிளிக் போட்ட தளபதி விஜய் !

Published

on

நயன்தாரா வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கியவர் நெல்சன் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார் இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படத்தை இயக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை தன் பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லவுள்ளாராம்.

இப்படத்தின் திரைக்கதையை விஜய்யின் ஹீரோ பிம்பத்துக்கு எந்த ஒரு பங்கமும் வராமல் இருந்ததால் நெல்சன் சொன்ன கதைக்கு டபுள் டிக் அடித்துள்ளாராம் தளபதி.