Connect with us
 

News

பத்து தலையுடன் கெளதம் கார்த்திக்குடன் மோத வரும் சிலம்பரசன் !

Published

on

சிலபம்சரசன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் நேற்று அறிவித்து இருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

இந்நிலையில் சற்று முன்னர் இப்படத்தின் டைட்டில் ‘பத்து தல’ என்று அறிவிக்கப்பட்டது. தல அஜீத்தின் தீவிர ரசிகனாக இருந்தவர் நடிகர் சிலம்பரசன்.

இப்படத்தின் டைட்டிலை பிரபல இயக்குநர்கள் வெங்கட் பிரபு, எம்.ராஜேஷ், ஆனந்த் ஷங்கர், விக்னேஷ் சிவன், விஜய் மில்டன், கார்த்திக் குப்புராஜ், பா.ரஞ்சித், சந்தோஷ் ஜெயக்குமார், அஸ்வர், மற்றும் சாம் ஆண்டவன் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இப்படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு பணிடிகள் ஆரம்பமாகும் என்றும் மற்ற நடிகர் நடிகைகள் குறிதா தகவல்கள் இன்னும் ஒர் சில நாடிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.