Connect with us
 

News

ரஜினி முருகன் வாழைப்பழ நகைச்சுவை புகழ் நடிகர் பவுன்ராஜ் காலமானார் !

Published

on

கடந்த ஒரு மாத காலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பர் தொடர்ந்து இறந்து வரும் சம்பவம் மக்களின் மனதில் பெரும் சோகத்தை வரவைத்துள்ளது.

அந்த வைகையில் பார்த்தால் நடிகர்களான சின்னக் கலைவானர் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என சினிமா உலகின் முக்கியமான பிரபலங்கள் உயிரிலந்து வருகிறார்கள்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் இயக்குனர் பொன்ராஜ் அவர்களின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading