Connect with us
 

News

பாகுபலி படத்தில் தமன்னா வேடத்தில் நடிக்கவிருந்தவர் சமந்தா – பிரபாஸ் !

Published

on

சமந்தாவுடன் பிரபாஸ் நடிக்காதது பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இருக்கும் மகேஷ் பாபு,ராம் சரன் , பவன் கல்யாண் என அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார் சமந்தா.ஆனால் பாகுபலி புகழ் பிரபாஸ் உடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடித்தில்லை.

இது பற்றி பிரபாஸ் கூறும் போது சமந்தா என்னை விட மிகவும் உயரம் குறைந்தவர் இதனால் அவரும் நானும் சேர்ந்து நடிக்க பல வாய்ப்புக்கள் வந்தும் அவர் மறுத்துள்ளார். அதனை நான் ஒரு போதும் தவறாக நினைத்ததுல்லை.பாகுபலி படத்தில் தமன்னா கதாப்பாதிரத்தில் சமந்தா அவர்கள்தான் நடிக்க வேண்டியது. அதில் நடிக்க அவர் விரும்பினார். அப்போது அவர் உயரம் பற்றி நினைக்கவில்லை.

ஆனால் அப்போது வேறு பட கால்ஷீட் பிரச்சனையால் அவர் பாகுபலி படத்தில் நடிக்க முடியாமல் போனது இவ்வாறு பிரபாஸ் கூறினார்.