Connect with us
 

News

மாஸ்டர் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோஜனன் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் சாந்தணு ஆண்ட்ரியா ,அர்ஜூன் தாஸ் என பல நடிகர்கள் நடிகைகள் நடுத்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவுனை சத்யன் சூர்யன் கவனிக்க அனிரூத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு விழா கடந்த 15ம் தேதி சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் படத்தை ஏப்ரல் 9 தேதி வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் முயற்ச்சிகள் செய்து வந்தது படக்குழு ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக உலகம் முழுவதும் உல்ல திரையரங்குகள் இந்த மாதம் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது அத்துடன் படப்பிடிப்புக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஏப்ரல் 14 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஒட்டுமொத்த படங்களின் வெளியீட்டிலும் பெரும் சிக்கள் எழுந்துள்ளது இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடும் மே அல்லது ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.