Connect with us
 

News

மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் சிலம்பரசன் மேடையில் உறுதி செய்தார் !

Published

on

பல ஆண்டுகளாக சிம்புவின் படம் எதும் வெளியாகவில்லை என்ற கவலையில் இருக்க தற்போது அடுத்துதடுத்து படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார் சிலம்பரசன்.

அந்த வரிசையில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கள் திருநாளில் வெளியாகயுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆல்பா திரையரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சிம்பு மீண்டும் நான் சுசீந்திரனுடன் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் அப்படம் இந்த வருட தீபாவளி திருநாளில் வெளியாகும் என்றும் அதிகாரர்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் சிம்புவின் மாநாடு, பத்து தல, படங்களும் அதை தொடர்ந்து மேலும் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.