Connect with us
 

News

மீண்டும் நடிக்க வருகிறார் கேப்டன்

Published

on

ஒரு காலங்களில் ரஜினி – கமலுக்கு சரிசமாக பல ஹிட் படங்களை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த் பின்னர் அரசியல் பக்கம் சென்றதால் படங்கள் நடிப்பதில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கி இருந்தார்.

இப்போது மீண்டும் நடிக்க வருகிறார் கேப்டன் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் மூன்று படம் தயாராகிறது.

இளையதளபதி விஜய்யின் தந்தை SAC ஒரு படத்தையும் , ஆர் கே செல்வமணி அவர்கள் ஒரு படத்தையும் இயக்க உள்ளார்கள்.
இன்னொரு தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை Captain Cine Creations எல் கே சுதீஷ் கைப்பற்றியுள்ளார்.
மொத்தம் 3 படம் இதில் ஒன்று கலைப்புலி தானு தயாரிக்க உள்ளார்.

Continue Reading