Connect with us
 

News

மீண்டும் மாற்றுத்திறனாளியாக நயன்தாரா

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருந்தார் நயன்தாரா அந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு பாராட்டை பெற்றுக் கொடுத்தது.

அதை தொடர்ந்து மீண்டும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருக்கும் படம்தான் கோலமாவு கோகிலா.

இந்த படத்தில் நயன்தாரா வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் எதிர்பாராமல் அவருக்கு ஒரு பிரச்சனை வர அதை எப்படி தீர்த்து அதில் இருந்து வெளிவருகிறார் என்பதுதான் படத்தின் கதை.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இளம் ரசிகர்களின் இசை காதலன் அனிருத் அவர்களின் இசையில் உருவாகிறது இந்த படம்.

Continue Reading