Connect with us
 

News

முகமூடி பின்னால் இருக்கும் இந்த அதீரா யார்?

Published

on


கே.ஜி.எஃப் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றது. படத்தின் இறுதியில் இரண்டாம் எப்போது வரும் என்ற எதிர் பார்ப்பை ரசிகர்களுக்கு விட்டு சென்ற படம் இது.

இன்று இந்த படத்தின் கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம். 2018-ஆம் ஆண்டு யஷ் நடிப்பில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த இரண்டாம் பாக்கட்டில் வில்லனாக நடிக்கும் அதீரா யார் என்பது பற்றி தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. ஆம், யூகங்கள் உண்மையாகியுள்ளன, அதாவது அதீரா கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் அவர்களின் பிறந்த நாள் அன்று இந்த பரிசை அவருக்கு படக்குழு கொடுத்துள்ளது.

Continue Reading